Surprise Me!

அதிமுக அரசை விமர்சிக்கும் பாஜக | தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு தமிழிசை கேள்வி

2019-06-17 8,446 Dailymotion

#BJP #AIADMK #DMK<br /><br />திமுக ஆட்சியில் தொலைகாட்சி பெட்டி கொடுத்தீர்களே, தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தொலைநோக்கு திட்டங்களை வகுத்தீர்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.<br />லோக்சபா தேர்தலில் படுதோல்விக்கு காரணமே அதிமுக அரசுதான் என்பதை தாமதமாக உணர்ந்துள்ள பாஜக மேலிடம் அக்கட்சியிடம் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளது. அதிமுக அரசு மீதான விமர்சனங்களை முன்வைக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதியும் கொடுத்துள்ளதாம் டெல்லி மேலிடம்.

Buy Now on CodeCanyon